28.5 C
Chennai
Saturday, May 11, 2024

ஆரோக்கியம் பற்றிய 21 பழமொழிகள்!

Date:

  1. நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்கு சமம் – ஜப்பான்
  2. குளிர்ச்சியான தலையும் சூடான பாதங்களுக்கும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை – இங்கிலாந்து
  3. ஆரோக்கியம் உள்ளவனுக்குத் தினசரி திருமணம் தான் – துருக்கி
  4. முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை – ஜெர்மனி
  5. மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் வைத்தியர்களுக்கு நோய் வரும் – ஜெர்மனி
  6. இரவில் ஒரு ஆப்பிளை உண்டு வந்தால் பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை – இங்கிலாந்து
  7. முன்னிரவில் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல்நலமும் செல்வமும் அறிவும் பெருகும் – இங்கிலாந்து
  8. சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார் – இத்தாலி
  9. செல்வம் இல்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே, பாதி நோயாகும் – இத்தாலி
  10. உடல் நலம் உள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்து தான் – துருக்கி
  11. இரவு சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம் – லத்தீன்
  12. நன்றாக இருக்கும் உடலில் நல்ல மனம் தங்கியிருக்கும் – ஜெர்மனி
  13. ஐந்துக்கு எழுந்திரு ஒன்பதுக்கு உணவருந்து ஐந்துக்கு சாப்பிடு ஒன்பதுக்கு உறங்கு – பின்லாந்து
  14. ஒரு வேளை உணவை இழந்தால் 100 வைத்தியர்களை அழைப்பதை விட மேலானது – ஸ்பெயின்
  15. உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள் – இங்கிலாந்து
  16. தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான் – இங்கிலாந்து
  17. நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம் – இங்கிலாந்து
  18. வைத்தியர்களை விட உணவுமுறை அதிகம் குணமுண்டாகும் – இங்கிலாந்து
  19. நீண்ட நாள் வாழ்வதற்கு கதகதப்பான உடை அணியவும் மிதமாக உண்ணவும் நிறைய நீர் பருகவும் – இங்கிலாந்து
  20. மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் அமர்ந்திரு; இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட – இங்கிலாந்து
  21. ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால் எல்லாமும் குறைவு என்று பொருள் – பின்லாந்து

Also Read: அதிர்ஷ்டம் பற்றிய 30 பழமொழிகள்!

‘அகப்படும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்’: புகழ்பெற்ற 20 பாரசீகப் பழமொழிகள்!

‘எருமை வாங்கும் முன்னே, நெய் விலை கூறாதே’: சிறந்த 60 தமிழ் பழமொழிகள்..!

அ.கோகிலா
அ.கோகிலா
Writer at NeoTamil.com

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!