28.5 C
Chennai
Friday, May 17, 2024

தானாக படியேறும் இருக்கை! அருமையான அறிவியல் கண்டுபிடிப்பு!! [வீடியோ உள்ளே]

Date:

Scewo என்ற நிறுவனம் நடக்க முடியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் தயாரித்துள்ள படியேறும் சக்கர இருக்கை! இதில் அமர்ந்து கைகளால் இயக்கலாம். கீழே விழாமல் தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்ளும். வளைந்து இருக்கும் படிகளிலும் ஏறக்கூடியது. படியேற முடியாதோருக்கு இது ஒரு இன்றியமையாத கண்டுபிடிப்பு தானே…

இது போன்று மேலும் பயனுள்ள அறிவியல் தகவல்களை இங்கே படித்து அறிந்து கொள்ளலாம். மேலும் பல அறிவியல் காணொளிகளுக்கு நியோ தமிழின் facebook பக்கத்தை பின்தொடருங்கள்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!