28.5 C
Chennai
Monday, May 20, 2024

மருத்துவ குணம் நிறைந்த கொத்தமல்லி: சிறந்த 7 மருத்துவ பயன்கள்!

Date:

கொத்தமல்லி 4 விதமான சுவைகளை கொண்டுள்ளது. இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, காரம் போன்ற சுவைகளை கொண்டுள்ளது. சமைத்த உணவுகளை அலங்கரிக்கவும், வாசனையாகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் உள்ள மருத்துவ பயன்களை தெரிந்துகொள்வோம்… வாருங்கள்… 

கொத்தமல்லியில் பல்வேறு வகையான வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. கொத்தமல்லியை பச்சைத் தங்கம் எனவும் அழைக்கப்டுகிறது.

  1. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கொத்தமல்லி உதவுகிறது.
  2. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது.
  3. இதய நோய் சம்பந்தமான ரத்த அழுத்தம் கெட்ட கொழுப்புகளை குறைக்ககூடியது.
  4. கொத்தமல்லியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. அல்சைமர் எனும் மறதி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
  5. உடலின் செரிமான பாதையை தூண்டி, சாப்பிட்ட உணவை நன்கு செரிமானம் செய்ய கொத்தமல்லி உதவுகிறது.
  6. சிறுநீர் பாதை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.
  7. கொத்தமல்லி சரும பாதிப்பிலிருந்து நம்மை காக்க உதவுகிறது. சூரிய பாதிப்பிலிருந்தும் வயதான தோற்றத்திலிருந்தும் பாதுகாக்கும்.

தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

அ.கோகிலா
அ.கோகிலா
Writer at NeoTamil.com

Share post:

Popular

More like this
Related

வாத்து (Duck) பற்றி ஆச்சர்யமூட்டும் 11 தகவல்கள்!

வாத்து எப்படி இருக்கும்? வாத்து நீர்வாழ் பறவை. வாத்துகளால் நீந்தவும், மூழ்கவும் முடியும்....

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...
error: Content is DMCA copyright protected!