28.5 C
Chennai
Friday, May 17, 2024

சனி கோள் (Saturn) – 3D Model – மேலும் சில புள்ளி விவரங்கள்!

Date:

இது நியோதமிழில் வெளிவரும் விண்வெளி-3D எனும் தொடரின் ஏழாம் பகுதி. முழு தொடரையும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நமது நியோதமிழில் விண்வெளி-3D என்ற தொடரின் மூலம் விண்வெளியில் இருக்கும் பல்வேறு கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் முப்பரிமாண காட்சியை உங்களுக்கு வழங்கி வருகிறோம். கீழே உள்ள இந்த 3D Model படத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். பெரிதாக்கியும், பிறகு சிறிதாக்கியும் காண முடியும்.

இது சனி கோளின் 3D படம் / Saturn in 3D

Source: NASA Visualization Technology Applications and Development (VTAD)

சனி கோள் (Saturn) சூரியக் குடும்பத்தில் ஆறாவது கோள் சனி. சூரியக் குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனி. 

சனி பற்றி சில புள்ளி விவரங்கள்

சனி கோளின் ஆரம் / Radius58,232 கி.மீ
சனி கோளின் விட்டம் / Diameter116,460 கி.மீ (பூமியை விட 9 மடங்கு பெரியது)
தரைப்பகுதியில் வெப்பநிலை142 டிகிரி செல்சியஸ்
நிறை5.683 × 10^26 கி.கி
வயது4.503 பில்லியன் ஆண்டுகள்
பூமியில் இருந்து சனி கோளின் தொலைவு1.6003 பில்லியன் கி.மீ

மேலும் பல சனி கோள் தொடர்பான கட்டுரைகள் இணைப்பு இங்கே…

Also Read: சனி கிரகத்தில் ஒரு நாள் எவ்வளவு நேரம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அ.கோகிலா
அ.கோகிலா
Writer at NeoTamil.com

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!